நீதிமன்ற உத்தரவு - எம்.ஜி.ஆர் சிலை அகற்றம்

சென்னை பல்லாவரத்தை பொாழிச்சலூர் சாலையில் நீதிமன்ற உத்தரவின்படி எம்ஜிஆர் சிலை அகற்றப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு - எம்.ஜி.ஆர் சிலை அகற்றம்
x
சென்னை பல்லாவரத்தை பொாழிச்சலூர் சாலையில்  நீதிமன்ற உத்தரவின்படி எம்ஜிஆர் சிலை அகற்றப்பட்டது. சிலையை அகற்றுவதற்காக வருவாய் துறையினர் சென்ற போது அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் மாற்று இடம் அளிப்பதாக கூறி அவர்களை சமாதானபடுத்தியதை தொடர்ந்து  எம்ஜிஆர் சிலை கிரேன் மூலம் அகற்றப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்