கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பிரியாணி விழா - 65 வகை பிரியாணி சமைத்து அசத்தல்

சேலத்தில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பிரியாணி தயாரிக்கும் திருவிழா நடைபெற்றது.
கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பிரியாணி விழா - 65 வகை பிரியாணி சமைத்து அசத்தல்
x
சேலத்தில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பிரியாணி தயாரிக்கும் திருவிழா நடைபெற்றது. தனியார் கல்லூரி ஒன்றில் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியில்,  200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். ஹைதராபாத் பிரியாணி, தம் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, செட்டிநாடு பிரியாணி  என 65 வகை பிரியாணிகளை மாணவர்கள் சமைத்து அசத்தினர். இதில் சிறப்பாக  பிரியாணி சமைத்த இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர்   புதுமையான முறையில் மாணவர்கள் தயார் செய்த பிரியாணியை, மாணவிகள் சுவைத்துப் பார்த்து வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்