மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா - அம்மன் கரகம் சுமந்தப்படி தீ மிதித்த பூசாரி

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது.
மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா - அம்மன் கரகம் சுமந்தப்படி தீ மிதித்த பூசாரி
x
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது. சிறப்பு தீபாராதனைக்கு பிறகு அம்மன் கரகத்தை தலையில் சுமந்தபடி தலைமை பூசாரி சிவண்ணா குண்டத்தில் இறங்கி தீ மிதித்தபடி கோவிலுக்கு சென்றார். முன்னதாக நடந்த ஊர்வலத்தில் செண்டை மேளம் முழங்க வீரபத்ரா, பீரப்பா நடனமாடிய கலைஞர்கள் சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்