சென்னையில் சிஏஏ-வுக்கு எதிராக பெண்கள் கண்களில் கருப்புத்துணி கட்டி போராட்டம்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் தொடர்ந்து, 20-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் சிஏஏ-வுக்கு எதிராக பெண்கள் கண்களில் கருப்புத்துணி கட்டி போராட்டம்
x
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் தொடர்ந்து, 20-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி, பெண்கள், தங்களது கண்களில் கருப்புத்துணி கட்டியவாறு, கோஷங்களை எழுப்பினர். நீதியின் கண்கள் கட்டப்பட்டு, தங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதை உணர்த்தும் விதமாக இவ்வாறு செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்