"கட்சி தொடங்கிய பிறகு, ரஜினி கூட்டணியை முடிவு செய்வார்" - பொன். ராதாகிருஷ்ணன்

கட்சியை தொடங்கிய பிறகுதான, கூட்டணியை நடிகர் ரஜினிகாந்த முடிவு செய்வார் என பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
கட்சியை தொடங்கிய பிறகுதான, கூட்டணியை நடிகர் ரஜினிகாந்த முடிவு செய்வார் என பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அரசியல் என்பது, திரைப்படமல்ல என்றும், இதை கமல்ஹாசனும் புரிந்திருப்பார் என நம்புவதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்