காஞ்சிபுரம் : காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கோலாகலம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
காஞ்சிபுரம் : காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கோலாகலம்
x
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ திருவிழா கோலாகலமாக தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான இன்று லக்ஷ்மி, சரஸ்வதி, தேவியருடன் காமாட்சியம்மன்  பாதாம் பருப்பு மாலை அணிந்து சிறப்பு அலங்காரத்தில் யாளி வாகனத்தில் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்கவேதங்களைப் பாடி வர  காமாட்சி அம்மன் வீதி உலா நடைபெற்றது. 


Next Story

மேலும் செய்திகள்