சென்னை புழல் சிறைக்கு மாற்ற கோரி சிறைத்துறை டி.ஜி.பி.-யிடம் நளினி மனு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை புழல் சிறைக்கு மாற்ற கோரி சிறைத்துறை டி.ஜி.பி.-யிடம் நளினி மனு
x
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில்  நளினி வேலூர் பெண்கள் தனி சிறையிலும், அவரது கணவர் முருகன் ஆண்கள் மத்திய சிறையிலும் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் நளினி,  தன்னையும் , தனது கணவர் முருகனையும் சென்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி சிறை அதிகாரிகள் மூலம் சிறைத்துறை டிஜிபி க்கு மனு அளித்துள்ளார்.Next Story

மேலும் செய்திகள்