அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்

பணி நிரந்தரம், கால முறை ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்
x
பணி நிரந்தரம், கால முறை ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில், சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு மதுபான கடைகளில் கூடுதலாக வசூலிக்கப்படும் தொகை, அனைத்து அதிகாரிகளுக்கு செல்வதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். ஆர்ப்பாட்டத்தின் போது, மாநில அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்