மின்கசிவால் மாட்டுப்பண்ணையில் தீ விபத்து - 40 பசு மாடுகள் பலியான சோகம்

உசிலம்பட்டி அருகே மாட்டுப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 பசு மாடுகள் பலியாகின.
மின்கசிவால் மாட்டுப்பண்ணையில் தீ விபத்து - 40 பசு மாடுகள் பலியான சோகம்
x
உசிலம்பட்டி அருகே மாட்டுப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 பசு மாடுகள் பலியாகின. மனோகரன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவியுடன் சொந்தமாக 53 மாடுகளையும், 100க்கும் மேற்பட்ட ஆடுகளையும் வைத்து பண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில், கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பண்ணையில் கட்டி இருந்த 40 பசு மாடுகள் தீயில் கருகி பலியானது. இது குறித்து, உசிலம்பட்டி கோட்டாட்சியர் சௌந்தர்யா, உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் சார்லஸ் நேரில்,  விசாரணை நடத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்