இலங்கையிலிருந்து இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி வந்த 5 பேரை துரத்திப் பிடித்த இந்திய கடற்படை

இலங்கையிலிருந்து இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி வந்த ஐந்து பேரை, இந்திய கடற்படையினர் துரத்திப் பிடித்தனர்.
இலங்கையிலிருந்து இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி வந்த 5 பேரை துரத்திப் பிடித்த இந்திய கடற்படை
x
இலங்கையிலிருந்து இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி வந்த ஐந்து பேரை, இந்திய கடற்படையினர் துரத்திப் பிடித்தனர். இலங்கை மன்னார் மாவட்டம் பியர் பகுதியிலிருந்து, பிளாஸ்டிக் படகில் ஐந்து பேர் மீன் பிடிப்பதற்காக தனுஷ்கோடி பகுதிக்கு வந்த நிலையில், இந்திய எல்லைக்குள் இருந்த 5 பேரையும், இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் திரும்பி செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் அதையும் மீறி அங்கு இருந்ததால், ராமேஸ்வரம் கடற்படை முகாமிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த கடற்படை அதிகாரிகள், 5 பேரையும் மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்