வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு - "மார்ச் 2ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்"

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி தொடர்பாக மார்ச் 2ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு - மார்ச் 2ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்
x
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி தொடர்பாக மார்ச் 2ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்ட பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் மார்ச் 6ஆம் தேதி இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்