திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி காலமானார்

திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி காலமானார்
திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி காலமானார்
x
திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி காலமானார். அவருக்கு வயது 58. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கே.பி.பி.சாமி, சிகிச்சை முடிந்து நேற்று வீட்டுக்கு வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார். சென்னை திருவொற்றியூர் கேவிகே குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் கே.பி.பி.சாமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.முன்னாள் மீன்வளத்துறை அமைச்சரான கே.பி.பி சாமி, தற்போது திருவொற்றியூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்