விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே மின்சார ரயில் : மார்ச் 1 முதல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

மார்ச்-1 ஆம் தேதி முதல் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை இடையே மின்சார ரயில் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே மின்சார ரயில் : மார்ச் 1 முதல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு
x
மார்ச்-1 ஆம் தேதி முதல் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை இடையே மின்சார ரயில் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விழுப்புரம் முதல் திருவாரூர் வரையிலான அகல ரயில்பாதை மின் மயமாக்கும் பணி நிறைவடைந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது. முதல் கட்டமாக 6 பயணிகள் ரயில், மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்பட உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்