ராசிபுரத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி - மெய்சிலிர்த்த பக்தர்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மகாசிவராத்திரியையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
ராசிபுரத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி - மெய்சிலிர்த்த பக்தர்கள்
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மகாசிவராத்திரியையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. அங்காளம்மனை அலங்கரித்து, ஊர்வலமாக அழைத்து சென்று, முத்துக்காளிப்பட்டி மயானத்தில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனிடை​யே, நேர்த்திக்கடன் செலுத்த, பக்தர்கள் வைத்திருந்த ஆடுகள் மற்றும் கோழிகளை பூசாரிகள், ஆக்ரோஷத்துடன் கடித்த நிகழ்ச்சி, அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.



Next Story

மேலும் செய்திகள்