குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்நடைபெற்ற ஆர்பாட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற என வலியுறுத்தப்பட்டது. இதனிடையே கூட்டத்தில் பங்கேற்று பேசிய அதிமுக தலைமை கழக பேச்சாளர் திருநாகேஷ்வரம் ஐலீல், இந்த சட்டத்தை ஆதரிப்பதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
Next Story

