"தொழிலாளர்களின் பாதுகாப்பை கவனமாக கையாள வேண்டும்" - நடிகர் சிம்பு அறிக்கை

சினிமா தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாக கையாள வேண்டும் என்று நடிகர் சிம்பு வலியுறுத்தியுள்ளார்.
தொழிலாளர்களின் பாதுகாப்பை கவனமாக கையாள வேண்டும் - நடிகர் சிம்பு அறிக்கை
x
சினிமா தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாக கையாள வேண்டும் என்று நடிகர் சிம்பு வலியுறுத்தியுள்ளார். 
இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பாக நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடுசெய்திடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், இனி இப்படியொரு இழப்பு வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்