தியாகராஜர் கோவில் 23ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா - பார்வையாளர்களை கவர்ந்த நடன நிகழ்ச்சிகள்

மகா சிவராத்திரியையொட்டி , திருவாருர் தியாகராஜர் கோவிலில் 23ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தொடங்கியுள்ளது.
தியாகராஜர் கோவில் 23ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா - பார்வையாளர்களை கவர்ந்த நடன நிகழ்ச்சிகள்
x
மகா சிவராத்திரியையொட்டி , திருவாருர் தியாகராஜர் கோவிலில் 
23ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தொடங்கியுள்ளது. விழாவில் சென்னை மற்றும் பெங்களூரை சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் நடனமாடிய விதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வரும் 23ம் தேதி வரை நாட்டியாஞ்சலி விழா நடைபெறவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்