நோயாளியை பார்க்க வந்த உறவினரிடம் திருட்டு - ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரபரப்பு

சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளியை பார்க்க வந்த உறவினர் ஒருவரிடம் செல்போன் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மநபர் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
x
சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளியை பார்க்க வந்த உறவினர் ஒருவரிடம் செல்போன் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மநபர் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. வேலூர் மாவட்டம் ஏலகிரி மலை பகுதியை சேர்ந்த பவானி, சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை பார்க்க வந்த முருகன் என்பவரிடம், மர்மநபர் கைவரிசை காட்டி உள்ளார். அதிகாலை நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. Next Story

மேலும் செய்திகள்