கூடங்குளம் முதல் அணு உலையில் திடீர் பழுது - 2,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
பதிவு : பிப்ரவரி 12, 2020, 01:10 PM
கூடங்குளம் அணுமின்நிலையத்தின் முதல் உலையில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின்நிலையத்தின் முதல் உலையில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுதை சரி செய்யும் பணியில், அணுமின் நிலைய பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே, பராமரிப்பு பணிக்காக 2-வது அணுஉலையிலும் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு அணுஉலைகளும் செயல்படாததால், 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

பிற செய்திகள்

கொரோனா உயிரிழப்பு 9000 - ஐ கடந்தது - ஒரே நாளில் 884 உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது.

16 views

16 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பை: மதுரை மாநகராட்சி நிர்வாகம் அறிமுகம்

மதுரையில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் 16 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பையை 200 ரூபாய் விலையில் வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

57 views

சொகுசு காரில் மதுபாட்டில் கடத்திவந்த 3 பேர் கைது

சென்னை மணலி மார்கெட் பகுதியில் அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும்படை அதிகாரிகள், அவ்வழியாக அதிவேகமாக சென்ற சொகுசு காரை மடக்கிப்பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

88 views

"டெல்லி நிஜாமுதீன் சென்று வந்த அனைவருக்கும் பரிசோதனை" - பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன்

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டுக்கு சென்றுவந்தவர்கள், தாங்களாகவே வந்து சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

21 views

"டெல்லி சென்றவர்கள் தாமாக தகவல் தெரிவிக்கவும்" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்கள், தாமாக முன்வந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டுமென காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

16 views

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 7 பேர் மருத்துவமனையில் அனுமதி - சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 7 இஸ்லாமியர்களை போலீசார் கண்டறிந்தனர்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.