கும்பகோணம் வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட கோபுர கலசங்கள்
பதிவு : பிப்ரவரி 11, 2020, 07:46 PM
கும்பகோணம் அருகே உள்ள வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுர கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
கும்பகோணம் அருகே உள்ள வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு,கோபுர கலசங்கள்  ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. கடந்த மூன்று நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்து வந்த நிலையில், தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் மற்றும் செப்பு கலசங்கள் முக்கிய வீதிகளில் வழியே ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, அம்மன் சன்னதியில்  வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மாநில அளவிலான சிலம்பம் போட்டி - வேகமாக கம்பை சுழற்றிய வீரர்கள்

கும்பகோணத்தில் நடைபெற்ற மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான சிலம்பம் போட்டியில் 12 வீரர்கள் முதல் பரிசை தட்டிச்சென்றனர்.

41 views

பிற செய்திகள்

பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு தடை : தேவை அதிகரித்துள்ளதால் மத்திய அரசு நடவடிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், மருத்துவ பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

15 views

கொரோனா வதந்தி - சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு : விதிகளை மீறுவோர் மீது புகார்- டிக் டாக் அறிவிப்பு

டிக் டாக் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலம் கொரோனா தொடர்பான வதந்திகளை பரப்புவதை தடுக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.

7 views

"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

372 views

மக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஊரடங்கு நேரத்தில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நேரத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

1182 views

முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கும் அதிமுக

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

211 views

வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை : மாமல்லபுரம் காவல்துறை எச்சரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வெளிநாட்டு பயணிகள் சிலரும், வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள உள்நாட்டு பயணிகள் சிலரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.