ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி தலைவியின் கணவர் டிக்-டாக் பதிவு - சமூக வளைதளங்களில் பரவி வரும் டிக் டாக் வீடியோ
பதிவு : பிப்ரவரி 11, 2020, 09:20 AM
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் அத்துமீறி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் டிக்-டாக் செய்த காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக வருகிறது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, ஊராட்சி மன்ற தலைவியின் கணவர், அத்துமீறி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் டிக்-டாக் செய்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவி செல்வி என்பவரின் கணவர் ரமேஷ், ஊராட்சி மன்றத்தில் அரசு அலுவலகத்தில் அத்துமீறி, தலைவரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு டிக்-டாக் செய்துள்ளார். இந்தகாட்சி சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடிய சிங்களர்கள் : அதிபர் உத்தரவை மீறி செயல்பட்டதால் பரபரப்பு

இலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

3823 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1020 views

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

வேலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கொரோனா வைரஸ் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

50 views

பிற செய்திகள்

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

3 views

3 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை : சான்றிதழ், பதக்கம் வழங்கி கவுரவம்

நாமக்கல்லில் தொடர்ந்து மூன்று மணி நேரம் சிலம்பம் சுற்றி மோகன்ராஜ் என்ற மாணவர் சாதனை படைத்துள்ளார்.

4 views

பழுதடைந்த கடலோர பாதுகாப்பு குழும படகுகள் : படகுகளை சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பழுதடைந்துள்ள கடலோர பாதுகாப்பு குழும படகுகளை சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 views

"தமிழகம் முழுவதும் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்படும்" : 3 ஆண்டுகளில் முடிக்கப்படும் என தகவல்

அடுத்த 3 ஆண்டுகளுக்குள் தமிழகம் முழுவதும் உள்ள ரயில்பாதைகள் மின்மயமாக்கப்படும் என ரயில்வே துறை மின்மயமாக்கல் பொது மேலாளர் ஒய்.பி.சிங் தெரிவித்துள்ளார்.

13 views

ரூ.25,000 கோடி வருவாய் பற்றாக்குறை : "அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள் நிறைவேறாது" - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வருவாய் பற்றாக்குறை வைத்துக்கொண்டு அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள் நிறைவேறாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

4 views

பயணியை சரமாரியாக தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் : பேருந்தை மெதுவாக இயக்க கூறியதால் அடி, உதை

கோவையில் பேருந்தை மெதுவாக இயக்க சொன்ன பயணியை பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.