"சட்டம் குறித்த புத்தகங்களை அதிகரிக்க வேண்டும்" - மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனு
மதுரை அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் குறித்த தமிழ் புத்தகங்களை அதிகரிக்க கோரி ஆட்சியரிடம் மாணவர்கள் மனு அளித்தனர்.
மதுரை அரசு சட்டக்கல்லூரியில், சட்டம் குறித்த தமிழ் புத்தகங்களை அதிகரிக்க கோரியும், சட்ட வல்லுநர்கள் ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூல்களை, தமிழில் மொழிபெயர்த்து வைக்க கோரியும் ஆட்சியரிடம், மாணவர்கள் மனு அளித்தனர். இது தொடர்பாக, முதலமைச்சரிடம், ஏற்கனவே மனு அளித்தும், நடவடிக்கை இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Next Story