நெய்வேலியில் விஜய் நடிக்கும் காட்சிகள் நிறைவு

நெய்வேலியில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்துள்ளது.
நெய்வேலியில் விஜய் நடிக்கும் காட்சிகள் நிறைவு
x
நடிகர் விஜய்யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மூன்றாவது நாளாக, நெய்வேலியில் திரண்டனர். கடந்த 2 நாட்களாக ரசிகர்கள் திரண்டபோது போலீசார் தடியடி நடத்தும் அளவிற்கு அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால், விஜய் பேசுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் ரசிகர்களுக்கு கை அசைத்து நன்றி தெரிவித்து விட்டு  அங்கிருந்து கிளம்பினார். 


Next Story

மேலும் செய்திகள்