தர்மபுரி : பெண்கள் மட்டுமே இழுக்கும் தேர் திருவிழா

தர்மபுரி மாவட்டம் குமாரசாமி பேட்டையில் உள்ள அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் தேர் திருவிழா நடைபெற்றது.
தர்மபுரி : பெண்கள் மட்டுமே இழுக்கும் தேர் திருவிழா
x
தர்மபுரி மாவட்டம் குமாரசாமி பேட்டையில் உள்ள அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்