"கொரோனாவை அழிக்க நித்தியானந்தா மந்திரம்" - இணையத்தில் பரவி வரும் வீடியோ

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை அழிக்க நித்தியானந்தா ஆலோசனை வழங்கி இருப்பதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
கொரோனாவை அழிக்க நித்தியானந்தா மந்திரம் - இணையத்தில் பரவி வரும் வீடியோ
x
சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை அழிக்க நித்தியானந்தா ஆலோசனை வழங்கி இருப்பதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. தொடர்ந்து இடைவிடாமல் 'ஓம் நித்தியானந்த பரமசிவோகம்' என, பிரார்த்தனை செய்தால் கொரோனாவை அழிக்க முடியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்