முதலமைச்சர் அறிவிப்பு - நடிகர் விவேக் வரவேற்பு

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாகவும் இதற்காக தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் அறிவிப்பு - நடிகர் விவேக் வரவேற்பு
x
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாகவும் இதற்காக தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், கொரோனா வைரசின் கொடூரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விரைவில் உலகம் நிம்மதி அடைய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்