கருப்பனார் கோயில் முப்பூஜை விழா - விடிய விடிய நடந்த சமபந்தி கறி விருந்து

ராசிபுரம் அடுத்த புதுப்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பனார் கோயிலில் விடிய விடிய முப்பூஜை விழா நடைபெற்றது.
கருப்பனார் கோயில் முப்பூஜை விழா - விடிய விடிய நடந்த சமபந்தி கறி விருந்து
x
ராசிபுரம் அடுத்த புதுப்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பனார் கோயிலில் விடிய, விடிய முப்பூஜை விழா நடைபெற்றது.  இதில், 30 ஆடுகள், 15 பன்றிகள், 30 சேவல்கள் பலியிடப்பட்டன. ஆயிரத்து 500 கிலோ இறைச்சியில் உணவு தயாரித்து பக்தர்களுக்கு விடிய விடிய அசைவ விருந்து அளிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்