ஏ.டி.எம்-ல் தவறுதலாக வெளிவந்த ரூ.10 ஆயிரம் - ஒப்படைத்த இளைஞர்களுக்கு காவல்துறை பாராட்டு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே ஏடிஎம் ஒன்றில் தவறுதலாக வெளியே வந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை இளைஞர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
ஏ.டி.எம்-ல் தவறுதலாக வெளிவந்த ரூ.10 ஆயிரம் - ஒப்படைத்த இளைஞர்களுக்கு காவல்துறை பாராட்டு
x
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே ஏடிஎம் ஒன்றில் தவறுதலாக வெளியே வந்த 10 ஆயிரம் ரூபாய்  பணத்தை இளைஞர்கள், போலீசில் ஒப்படைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சின்னா, லட்சுமணன் ஆகிய அந்த இரு இளைஞர்களின் நேர்மையான செயலை பாராட்டிய போலீசார், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்