சேலம் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

சேலத்தில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
சேலம் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு
x
சேலத்தில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. வேதங்கள் முழங்க சுவாமி மண மேடைக்கு அழைத்துவரப்பட்டார்.  பத்மாவதி தாயாருக்கு, கல்யாண பட்டு உடுத்தி மணமேடையில் அமர்த்தி, சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் வேத மத்திரங்கள் முழங்க நடைபெற்ற  திருக்கல்யாண வைபவத்தை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் பொதுமக்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்