காஞ்சிபுரம் அனந்த சரஸ் குளத்தில் தெப்ப உற்சவம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
பதிவு : பிப்ரவரி 10, 2020, 07:20 AM
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாதம் பவுர்ணமியையொட்டி தெப்ப உற்சவம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாதம் பவுர்ணமியையொட்டி தெப்ப உற்சவம் நடைபெற்றது.  ஸ்ரீதேவி, பூதேவி, பெருந்தேவி தாயார் உடன் வரதராஜப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்த சரஸ் குளத்தில்  மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வரதராஜப்பெருமாள் எழுந்தருளி வலம் வந்தார்.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா பயமின்றி அறுவடை பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் - விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையி​ல், காஞ்சிபுரம் மாவட்டத்தின், கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் கொரோனா வைரஸ் குறித்த பயமின்றி வலம் வருகின்றனர்.

316 views

பிற செய்திகள்

உணவு வாங்க சிரமங்களை எதிர்கொள்ளும் நோயாளிகள் - முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இலவச உணவு

144 தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் உணவு வாங்க முடியாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

6 views

கிராமப்புற பகுதிகளில் முக கவசம் தயாரிக்கும் பணி தீவிரம்

சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு தையல்கலை நிபுணர்கள் தங்கள் வீடுகளிலேயே முகக் கவசங்களை தயார்செய்து சிறு தொழில் முதலீட்டாளர்கள் ஆக மாறியுள்ளனர்.

4 views

"கொரோனா மையங்களாக மாறப்போகும் பள்ளிகள்" - ஆட்சியர், அதிகாரிகளுக்கு அரசு கடிதம்

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி வகுப்பறைகளை கொரோனா தனிமைபடுத்தும் மையங்களாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

4 views

பிரான்ஸ் நாட்டினர் திருப்பி அனுப்பி வைப்பு - 30 குழந்தைகள் உள்பட 295 பேர் தாயகம் சென்றனர்

சென்னை மற்றும் புதுச்சேரியில் தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டு பயணிகள் இன்று சிறப்பு விமானம் மூலம் அந்நாட்டிற்கு திருப்பி அனுப்ப‌ப்பட்டனர்.

4 views

"மார்ச் 31 வரை ரூ.31.36 கோடி நிதி" : கொரோனா - முதலமைச்சர் நிவாரண நிதி விவரம்

கொரோனா வைரஸ் நோய்தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு கடந்த மாதம் 31 ஆம் தேதிவரை 36 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி திரண்டுள்ளது.

2 views

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

324 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.