முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் - ஆர்வமுடன் பங்கேற்கும் இளைஞர்கள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் - ஆர்வமுடன் பங்கேற்கும் இளைஞர்கள்
x
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் போட்டியில், கூடைப்பந்து, பாக்ஸிங், தடகள போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும் மாவட்ட வாரியாக சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் போட்டிகள் நடைபெற உள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்