சென்னைக்கு கடத்திவரப்பட்ட 19 லட்சம் மதிப்பிலான தங்கம், சிகரெட் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு கடத்திவரப்பட்ட 19 லட்சம் மதிப்பிலான தங்கம், சிகரெட் பறிமுதல்
x
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து வந்த, தஞ்சையை சேர்ந்த முஸ்தபாவிடம் இருந்து, 14 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான, 348 கிராம் தங்க செயின்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதே விமானத்தில் பயணம் செய்த, சிக்கந்தர் என்பவரிடம் இருந்து, 4 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான, வெளிநாட்டு சிகரெட்டுகளையும் கைப்பற்றினார்கள். இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்