வேலூரில் கராத்தே, சிலம்பம் மற்றும் வில்வித்தை விளையாட்டு போட்டிகள் - மாணவ மாணவிகள் அசத்தல்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் பகுதியில் அகில இந்திய அளவிலான கராத்தே, சிலம்பம் மற்றும் வில்வித்தை போட்டிகள் நடத்தப்பட்டன.
வேலூரில் கராத்தே, சிலம்பம் மற்றும் வில்வித்தை விளையாட்டு போட்டிகள் - மாணவ மாணவிகள் அசத்தல்
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் பகுதியில் அகில இந்திய அளவிலான கராத்தே, சிலம்பம் மற்றும் வில்வித்தை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறுபவர்கள் மே மாதம் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவர். 


Next Story

மேலும் செய்திகள்