"திமுகவை விட அதிமுக பலவீனமாக இருந்தது உண்மைதான்" - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் பேச்சு

திமுகவை விட பலவீனமான கட்சியாக அதிமுக இருந்தது உண்மை தான் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
திமுகவை விட அதிமுக பலவீனமாக இருந்தது உண்மைதான் - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் பேச்சு
x
திமுகவை விட பலவீனமான கட்சியாக அதிமுக இருந்தது உண்மை தான் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில், அதிமுக கூட்டத்தில், வைத்திலிங்கம் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், 1977 முதல் ஒவ்வொரு தேர்தலாக கட்சியின் வெற்றி தோல்வி குறித்து பட்டியலிட்டும் அவர் பேசினார்.  


Next Story

மேலும் செய்திகள்