மாசாணி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா - தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மாசாணி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா - தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
x
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. குண்டத்திற்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, அதனை தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு மாசாணியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்