நாகை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து செவிலியர்கள் பேரணி

நாகையில் கிராம சுகாதார செவலியர்கள் சங்கத்தின் 5வது மாநில மாநாடு நடைபெற்றது.
நாகை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து செவிலியர்கள் பேரணி
x
நாகையில், கிராம சுகாதார செவலியர்கள் சங்கத்தின் 5வது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு முன்னதாக , செவிலியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்