பழனி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா : குடும்பத்துடன் துணை முதலமைச்சர் தரிசனம்

பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக தேர் திருவிழா நடைபெற்றது.
பழனி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா : குடும்பத்துடன் துணை முதலமைச்சர் தரிசனம்
x
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக தேர் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்த‌து. அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகர் வீதி உலா வந்தார். தேர்த்திருவிழாவில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தன் குடும்பத்தினருடன் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தார். அங்கு பெண் குழந்தை ஒன்றுக்கு ஜெயவர்ஷினி என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பெயர்சூட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்