பாரம்பரிய நெல் வகைகளை நினைவுகூரும் திருவிழா : பொதுமக்கள், பார்வையிட்டு வாங்கி சென்றனர்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் பாரம்பரிய நெல் வகைகளை நினைவுபடுத்தும், விதமாக நெல் மற்றும் அரிசி திருவிழா நடைபெற்றது.
பாரம்பரிய நெல் வகைகளை நினைவுகூரும் திருவிழா : பொதுமக்கள், பார்வையிட்டு வாங்கி சென்றனர்
x
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் பாரம்பரிய நெல் வகைகளை நினைவுபடுத்தும், விதமாக நெல் மற்றும் அரிசி திருவிழா நடைபெற்றது. இதில், அழிவின் விளிம்பில் இருக்கும் சிவப்பு குருணை, குதிரை வாளி, ஆனைமல்லி, கிச்சிலி சம்பா, மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட  நூற்றுக்கணக்கான ரகங்கள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதை, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், பார்வையிட்டு ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்