சிறப்பாக கொண்டாடப்பட்ட தைப்பூச திருநாள் : சொந்த ஊரில் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர்

தைப்பூச திருநாளையொட்டி, முதலமைச்சர் பழனிசாமி, அவரது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் குடும்பத்தோடு சுவாமி தரிசனம் செய்தார்.
சிறப்பாக கொண்டாடப்பட்ட தைப்பூச திருநாள் : சொந்த ஊரில் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர்
x
தைப்பூச திருநாளையொட்டி, முதலமைச்சர் பழனிசாமி, அவரது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் குடும்பத்தோடு சுவாமி தரிசனம் செய்தார். சிலுவம்பாளையத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் முதலமைச்சர் பழனிசாமியின் பெயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டதோடு, சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதையடுத்து அங்கு வந்த அனைவருக்கும் பிரசாதமாக பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்