காய்கறிகள் விலை சரிவு - பொதுமக்கள் மகிழ்ச்சி

வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை சரிவடைந்துள்ளது.
காய்கறிகள் விலை சரிவு - பொதுமக்கள் மகிழ்ச்சி
x
வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை சரிவடைந்துள்ளது. 

1 கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கும், தக்காளி 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 1 கிலோ உருளைக்கிழங்கு 25 ரூபாய்க்கும்  கத்திரிக்காய் 18 ரூபாய்க்கும், முள்ளங்கி 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேபோல்  வெள்ளரிக்காய், சேனைக்கிழங்கு, கோவைக்காய், புடலைங்காய் உள்ளிட்ட காய்கறிகள் விலையும் சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்