வருகிற 12 ல் அரசுக்கு பாராட்டு விழா - விழா ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்ட த்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற முனைப்பு காட்டும் தமிழக அரசுக்கு வருகிற 12ஆம் தேதி புதுக்கோட்டை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
வருகிற 12 ல் அரசுக்கு பாராட்டு விழா - விழா ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்ட த்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு
x
காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற முனைப்பு காட்டும் தமிழக அரசுக்கு வருகிற 12ஆம் தேதி புதுக்கோட்டை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. திருச்சி உள்ளிட்ட எட்டு மாவட்ட விவசாயி சங்கங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்