துணை மருத்துவ படிப்புகளுக்கு தனி பல்கலை. - பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
பதிவு : பிப்ரவரி 08, 2020, 12:03 PM
துணை மருத்துவ படிப்புகளுக்கு தனி பல்கலைக் கழகம் அமைப்பது குறித்து தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. விரைவில் அது 37 ஆக உயரும் என்று கூறப்படுகிறது. 

* இந்த மருத்துவக் கல்லூரிகள் மட்டுமின்றி 500க்கும் மேற்பட்ட துணை மருத்துவ படிப்பு கல்லூரிகளையும் கவனிக்கும் வேண்டிய பணிபளு, எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. 

* இதனை தவிர்க்கவும், நிர்வாக வசதிக்காகவும், துணை மருத்து படிப்புகளுக்கு தனி பல்கலைக்கழகம் உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

* இதுகுறித்த அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

* இந்த புதிய பல்கலைக்கழகம் புதுக்கோட்டையில் அமைய அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவக் கல்வி வட்டாரம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

வசூல் வேட்டையில் இறங்கிய போலி போலீஸ் - விரட்டிச் சென்று கைது செய்த நிஜ போலீஸ்

சிவகங்கை அருகே சாலூர், பெருமாள்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்த போலி போலீசை நிஜ போலீசார் கைது செய்தனர்.

18 views

ஸ்பெயினில் கொரோனாவால் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 222 பேர் பாதிப்பு

ஸ்பெயினில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஊரடங்கு தொடர்கிறது.

17 views

"சீனாவில் கொரோனாவின் இரண்டாம் அலை வீசும் ஆபத்து" - சீன அதிபர் எச்சரிக்கை

சீனாவில் கொரோனாவின் இரண்டாம் அலை வீசும் ஆபத்து இருப்பதாக அந்நாட்டு அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

83 views

ஊரடங்கால் வீடுகளில் முடங்கி கிடக்கும் மக்கள் டிக் டாக்கில் ஜாலியான வீடியோ பதிவு

கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் மக்கள் தாங்கள் செய்யும் அட்டகாசங்களை டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.

236 views

"இயேசு கிறிஸ்துவின் உறுதிப்பாட்டை நினைவில் கொள்வோம்" - புனித வெள்ளியை முன்னிட்டு பிரதமர் டுவிட்டர் பதிவு

இயேசு கிறிஸ்து மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்றும் அவரது தைரியமும் நீதியும் தனித்து நிற்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

78 views

உணவின்றி சுற்றித் திரிந்த 70 வெளிமாநில தொழிலாளர்கள்- 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கிய அமைச்சர்கள்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் 70 பேர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் உணவு இன்றி அங்கு சுற்றித்திரிந்துள்ளனர்.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.