பழைய டிரான்ஸ்பார்மரை அகற்ற முயன்ற போது விபத்து - அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர்களும் சேதம்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சேதம் அடைந்த டிரான்ஸ்பார்மரை அகற்ற முயற்சி செய்தபோது விபத்து ஏற்பட்டது.
பழைய டிரான்ஸ்பார்மரை அகற்ற முயன்ற போது விபத்து - அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர்களும் சேதம்
x
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சேதம் அடைந்த டிரான்ஸ்பார்மரை அகற்ற முயற்சி செய்தபோது விபத்து ஏற்பட்டது. டிரான்ஸ்பார்மர் சரிந்து விழுந்ததில் அருகில் இருந்த மசூதியின் நுழைவு வாயில் இடிந்தது. இந்த விபத்தில், அருகாமையில் இருந்த ம​ற்ற டிரான்ஸ்பார்மர்களும் சேதம் அடைந்தன. 

Next Story

மேலும் செய்திகள்