பெரியகோவில் குடமுழுக்கு விழா - சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாயும் பிரியாணி விருந்தும் அளிக்கப்பட்டது.
பெரியகோவில் குடமுழுக்கு விழா - சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து
x
தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாயும், பிரியாணி விருந்தும் அளிக்கப்பட்டது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ், ஆயிரத்து 280 துப்புரவு தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் சான்றிதழும்  வழங்கி பாராட்டு தெரிவித்தார். பின்னர் பிரியாணி விருந்து நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்