மாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவில் மயான பூஜை - எலும்பு துண்டை கடித்தபடி பூசாரி அருள்வாக்கு

ஒசூரில் உள்ள பழமை வாய்ந்த மாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவில் மயானபூஜை நடைபெற்றது.
x
ஒசூரில் உள்ள பழமை வாய்ந்த மாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவில் மயானபூஜை நடைபெற்றது. களிமண்ணால் செய்யப்பட்ட அம்மன் சிலைக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜையின் போது அருள் வந்த கோவில் பூசாரி எலும்பு துண்டை கடித்து அருள்வாக்கு வழங்கினார். மயான பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்