பிள்ளையார் தெப்ப திருவிழா : சிங்க வாகனத்தில் எழுந்தருளிய விநாயகர்

ராமேஸ்வரம் லட்சுமணத் தீர்த்தத்தில் பிள்ளையார் தெப்பம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பிள்ளையார் தெப்ப திருவிழா : சிங்க வாகனத்தில் எழுந்தருளிய விநாயகர்
x
ராமேஸ்வரம் லட்சுமணத் தீர்த்தத்தில் பிள்ளையார் தெப்பம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிங்க வாகனத்தில் எழுந்தருளிய விநாயகர், முக்கிய வீதிகள் வழியாக மேள வாத்தியங்கள் முழங்க லட்சுமணத்தீர்த்ததை அடைந்தார். இதை தொடர்ந்து லட்சுமண தீர்த்த‌ குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய விநாயகரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்