"மக்களை நம்பியே அ.தி.மு.க. தேர்தலை சந்திக்கிறது" - நலத்திட்ட விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

மக்களை நம்பியே அதிமுக தேர்தலை சந்திப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மக்களை நம்பியே அ.தி.மு.க. தேர்தலை சந்திக்கிறது  - நலத்திட்ட விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
x
மக்களை நம்பியே அதிமுக தேர்தலை சந்திப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த   நலத்திட்ட உதவிகள் வழங்கும் 
விழாவில் பேசி அவர், பொய் வாக்குறுதிகளை நம்பி மக்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவதாக குற்றம் சாட்டினார். முதலமைச்சர் குறை தீர்ப்பு  முகாம் மூலம் நேரடியாக 9 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு,  5 லட்சம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ  கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்