"ஆபாச படம் பார்ப்பது முழுவதுமாக குறைந்து விட்டது" - ஏடிஜிபி ரவி

போலீசாரின் நடவடிக்கையை அடுத்து தமிழகத்தில் ஆபாசப் படம் பார்ப்பது முழுவதுமாக குறைந்து விட்டதாக ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
ஆபாச படம் பார்ப்பது முழுவதுமாக குறைந்து விட்டது - ஏடிஜிபி ரவி
x
போலீசாரின் நடவடிக்கையை அடுத்து தமிழகத்தில் ஆபாசப் படம் பார்ப்பது முழுவதுமாக குறைந்து விட்டதாக ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் Holistic Education என்ற தலைப்பில் ஓவியர் சொர்ணலதா எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏடிஜிபி ரவி, சிறார் ஆபாசப்படம் பார்த்த விவகாரத்தில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.கடந்த ஒரு மாத காலமாக குழந்தை ஆபாச படங்கள் இணையத்தில் இல்லை என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்