பழனி தைப்பூச திருவிழா : முருகன், வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்

பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பெரிய நாயகி அம்மன் கோவிலில் முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி தைப்பூச திருவிழா : முருகன், வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்
x
பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பெரிய நாயகி அம்மன் கோவிலில் முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமண கோலத்தில் முருகன் வள்ளி தெய்வானை  நான்கு ரத வீதிகளில் வலம் வர, இசை முழக்கங்களுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்