3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை - கைது

ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில், 3 நம்பர் லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து வந்த முத்துசாமி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை - கைது
x
ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில், 3 நம்பர் லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து வந்த முத்துசாமி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர், புளியங்கன்னு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரை மீண்டும், லாட்டரி சீட்டு விற்பனையை நடத்துமாறு வற்புறுத்தியுள்ளார். சந்திரசேகர் மறுக்கவே அவரை, மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார், முத்துசாமியை கைது செய்து, சிறையிலடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்